Are you an artist? Make the most of your lyrics with Musixmatch Pro!
Verified by Musixmatch
7 contributions
almost 2 years ago
Translations
Tamil-romanized

Lyrics of Kadavulae Vidai by Anirudh Ravichander,Sean Roldan

chorus

கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...

verse

தேயாத முத்தமா
என் வாழ்க்கை போகும்
வேறேன்ன வேணும் போதுமே
யார் நட்ட வெண்ணிலா
என் வீட்ட தேடி
வேர் விட்டு பூக்கும் நேரமே

verse

இந்த தோளில் சாய்ஞ்சு நீ
பாதுகாப்பா தூங்கலாம்
இந்த கையில் சேருனு
யாரு தந்தா

chorus

கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...

chorus

கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...

verse

போக போக மென்மையா
வாழ்க்கை ஆச்சு உண்மையா
தூசு பட்டா போதுமே
காயமானோம்

verse

சோகமில்லா பொம்மையா
தாவி ஒடும் பிள்ளையா
மாறி போனோம் காத்துல
காதலானோம்

verse

தேவன் வந்தா தந்தையே
தாய் பால சிந்துவான்
தரத்த கேட்டா சாமிய
யாரு தந்தா

verse

இந்த தோளில் சாய்ஞ்சு நீ
பாதுகாப்பா தூங்கலாம்
இந்த கையில் சேருனு
யாரு தந்தா

chorus

கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...

chorus

கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...

chorus

கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...
கடவுளே விடை...
Writer(s): Anirudh Ravichander, Vivek

Contribute

To-do

Performers Tag
Identify who's singing what

Completed

Lyrics
Verified by Musixmatch
Structure Tag
Identify the song's sections

Contributions

Last edit almost 2 years ago
Are you an artist? Distribute your lyrics!
Take full control of your lyrics. Curate, sync, and distribute your lyrics on Spotify, Apple Music, and more.
Explore Musixmatch Pro