Are you an artist? Make the most of your lyrics with Musixmatch Pro!

Oru Devathai Vanthu Vittaal (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)

Add translation
Share
Verified by Curator
6 contributions
11 months ago
Translations

Lyrics of Oru Devathai Vanthu Vittaal (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani) by Hariharan

chorus

ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே

chorus

ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே

pre-chorus

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப் போல சேர்ந்து இருக்க
தீபம் ஏற்றி வைத்து தேர் இழுக்க
சேலை சோனை கொண்டு சேத்தனைக்க
புன்னகையில் பூப் பறிக்க

chorus

ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே

bridge

லாலால லாலால லாலாலாலா
லாலால லாலால லாலாலாலா

verse

பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டிருந்தேன்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தேன்
கண்ணுக்குள் கண்ணுக்குள் உன்தன் பிம்பம்
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உன்தன் சந்தம்
உள்ளத்தை உள்ளத்தை அள்ளித் தந்தேன்
உன்னிடம் உன்னிடம் என்னைத் தந்தேன்
என் நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்

chorus

ஒரு தேவதை வந்து விட்டாள்
என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே

bridge

ஆஆஆ ஆஆஆ அஅஅ
ஆஆ ஆஆஆ

verse

ரோஜா செடிகள் நட்டு
உயிரை நீராய் விட்டு
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்
வெட்கம் வீசும் ரோஜா
வெளியில் வரும் நேரத்தில்
வெயிலுக்கு தடை விதிப்பேன்
அன்பே உன் பாதங்கள் நோகும் என்று
அங்கங்கே பூவாலே பாதை செய்வேன்
கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க
காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன்
என்னிடையில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைப்பேன்

chorus

ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்கத் தேரிலே

pre-chorus

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப் போல சேர்ந்து இருக்க
தீபம் ஏற்றி வைத்து தேர் இழுக்க
சேலை சோனை கொண்டு சேத்தனைக்க
புன்னகையில் பூப் பறிக்க
ஹஹஹஹ

hook

லல லாலலலா லலலாலலா
லல லாலலலா லலலாலலா
Writer(s): R.ravishankar

Contribute

To-do

Performers Tag
Identify who's singing what

Completed

Lyrics
Verified by Curator
Structure Tag
Identify the song's sections

Credits

This song has no credits yet

Contributions

Last edit 11 months ago
Thullatha Manamum Thullum & Nee Varuvai Ena
Thullatha Manamum Thullum & Nee Varuvai Ena
Album • 1999 • 28 tracks
Are you an artist? Distribute your lyrics!
Take full control of your lyrics. Curate, sync, and distribute your lyrics on Spotify, Apple Music, and more.
Explore Musixmatch Pro